எரியாத காயித டம்ளர்
காயித டம்ளர் ஏன் எரியவில்லை
தேவையான பொருட்கள்
காயித டம்ளர் 2
மெழுகு வர்த்தி
தண்ணீர்
முதலில் எரியும் விளக்கில் காலிக் காயித டம்ளர்
காட்டவும் அந்த குவளை எரிகின்றது.
இரண்டாவது டம்ளரில் தண்ணீர் ஊற்றி எரியும் விளக்கில் காட்ட குவளை எரிவதில்லை
காரணம் குவளையில் உள்ள நீர் வெப்பத்தை ஏற்று கொள்கிறது .
I love my school

Comments
Post a Comment