மிதக்கும் பிளேடு

என் சார் பிளேடும் ஊசியும் தண்ணீல மிதக்குது.
நீரின் பரப்பு இழு விசை காரணமாக பிளேடும் ஊசியும் தண்ணீரில் மிதக்கும் .
இதற்கு பொருமை வேண்டும் தண்ணீரில் கலருக்காக இங்க் சேர்த்துள்ளோம்





Comments