அடர்த்தி மந்திர
குப்பி நீர்ன் மேலும் கீழும்
செல்லுதல்லநீர் நடுவில் நிற்றல் கண்ணாடி பீக்கர்
மருந்து குப்பியில் சிரிஞ்சி மூலம் கலர் நீர் சிறிது நிரப்பவும் அது நீரில்
மெதுவாகமுழ்கும் அளவு சிறிது சிறிதாக சேர்க்கவும்
பிக்கரில் மருந்து குப்பி அடியில் இருக்கும் பே◌ாது உப்பு கரைசலை சிறிது
சிரிதாக சேர்க்க மருந்து குப்பி மேலேவரும்
நடுவில் வரும்போது உப்புக்கரைசலை நிறுத்தவும் குப்பி மேலும் செல்லாம்ல்
நடுவில் நிற்கும். மாணவர்கள் பார்த்தபின் மேலும் உப்புகரைசலை சேர்க்க குப்பி
மேலே வரும்
மீண்டும் நன்நீர் சேர்த்தால் குப்பி கீழ் செல்லும் இது திரவத்தின்
அடர்த்தியின் காரணமாக நிகழ்வதை விளக்கவும் இதையே இப்படியும் செய்யலாம்
|
Comments
Post a Comment