வெப்பத்தால் பொருருட்களின் நிலை மாற்றம்
| முதலில் திட திரவ வாயு பொருட்கள் விளக்கப்படுகின்றது.
பொருட்களின் மூன்று நிலைகளான திட திரவ வாயு நிலைகளை பின் வருமாறு விளக்கலாம் . மெழுகு வெப்பபடுத்தும் போது வெப்பத்தால் உருகி திரவ நிலைக்கு வருகிறது . மீண்டும் அதை தண்ணீரில் ஊற்றி குளிரச்செய்யும் போது. திடநிலைக்கு மாறுகிறது. எரியும் போது ஒரு பகுதி ஆவிநிலைக்கு மாறுகிறது. இதிலிருந்து பொருட்களின் மூன்று நிலைகளான திட திரவ. வாயு என அறியலாம் |
Comments
Post a Comment