கீழே விழாத தண்ணீர்

ஜயோ அப்படியே நிக்குது.
தண்ணீர் நிரப்பப்பட்ட குவளையின் மீது காயித அட்டை வைத்து அப்படியே தழைகீழ◌ாக பிடித்தால் காயிதஅட்டையும்ம தண்ணீரும் அப்படியே நிக்குது. காரணம் காற்றின் மேல் நோக்கிய அழுத்தம் ( சுற்றி இருக்கும் காற்றின் அழுத்தம்) நதியா 5 ஆம் வகுப்பு


Comments