நீர்மங்களின் பெருக்கம்
நீர்மங்களின் பெருக்கம்
வெப்பத்தினால் நீர்மங்கள் விரிவடைவதை சாதாரணமாக பார்க்க இயலாது . அதை காண எளிய கருவி ஒன்றை வடிவமைத்தோம் . ஒரு கண்ணாடி குழாயில் காற்று புகா வண்ணம் ஒர் மைக்குச்சிச தான் அது சோதணைக்குழாயை சுடுநீரில்லவைக்கும் போது மைக்குச்சியில் நீர் மட்டம்உயர்வதை காணலாம் மீண்டும் குளிர்ந்த நீரில் சோதனைக்குழாயை மைக்குச்சியில் நீர்மட்டம் குறைவதையும் காணலாம் இதில் இருந்து மாணவர்களுக்கு வெப்பத்தைல் நீர்மங்கள் பெருக்கமடைவதை விளக்கலாம் .தேவையான பொருட்கள் கண்ணாடிக்குழபய் குளிர்ந்த நீர் குவளை வெப்ப நீர் குவளை அல்லது மெலுகுவர்த்தி மைக்குச்சி கார்க் சிறு பிபளாஸ்டிக் டியூப் .தெளிவாக தெரிய மைக்குச்சியில் சிவப்பு மைநீரும் குழாயில் எண்ணைபோண்ற திரவமும் பயன் படுத்தலாம்(வெப்பத்ததால் அனைத்துப்பொருட்களும் விரிவடைகின்றன )

Comments
Post a Comment