Posts

Showing posts from March, 2015

நீர்மங்களின் பெருக்கம்

Image
நீர்மங்களின் பெருக்கம்   வெப்பத்தினால் நீர்மங்கள் விரிவடைவதை சாதாரணமாக பார்க்க இயலாது . அதை காண எளிய கருவி ஒன்றை வடிவமைத்தோம் . ஒரு கண்ணாடி குழாயில் காற்று புகா வண்ணம் ஒர் மைக்குச்சிச தான் அது சோதணைக்குழாயை சுடுநீரில்லவைக்கும் போது மைக்குச்சியில் நீர் மட்டம்உயர்வதை காணலாம் மீண்டும் குளிர்ந்த நீரில் சோதனைக்குழாயை மைக்குச்சியில் நீர்மட்டம் குறைவதையும் காணலாம் இதில் இருந்து மாணவர்களுக்கு வெப்பத்தைல் நீர்மங்கள் பெருக்கமடைவதை விளக்கலாம் .தேவையான பொருட்கள் கண்ணாடிக்குழபய் குளிர்ந்த நீர் குவளை வெப்ப நீர் குவளை அல்லது மெலுகுவர்த்தி மைக்குச்சி கார்க் சிறு பிபளாஸ்டிக் டியூப் .தெளிவாக தெரிய மைக்குச்சியில் சிவப்பு மைநீரும் குழாயில் எண்ணைபோண்ற திரவமும் பயன் படுத்தலாம்(வெப்பத்ததால் அனைத்துப்பொருட்களும் விரிவடைகின்றன )

எரியாத காயித டம்ளர்

Image
காயித டம்ளர் ஏன் எரியவில்லை தேவையான பொருட்கள்   காயித டம்ளர் 2 மெழுகு வர்த்தி தண்ணீர் முதலில் எரியும் விளக்கில் காலிக் காயித டம்ளர் காட்டவும் அந்த குவளை எரிகின்றது. இரண்டாவது டம்ளரில் தண்ணீர் ஊற்றி எரியும் விளக்கில் காட்ட குவளை எரிவதில்லை காரணம் குவளையில் உள்ள நீர் வெப்பத்தை ஏற்று கொள்கிறது . I love my school

பள்ளி சீரமைப்பு நன்கொடை வழங்கியோர்விவரம்

 1949 முதல் 2005 வரை பள்ளியில் படித்தவர்களிடம் smc மூலம் வசூல் செய்யப்பட்டது  12730 பள்ளி சீர்அமைப்பு நன்கொடையாளர்கள் பட்டியல்   ஊ.ஓ.தொ.பள்ளி அகசிப்பள்ளி 25மற்றும் 29.3.2015 வரை பெறப்பட்டவை கோவிந்தம்மாள் 200 கனகமுட்லு பரமானந்தம் ஆசிரியர் 500 கனகமுட்லு கண்ணன் 100 கனகமுட்லு கரிமல்லன் 100 கனகமுட்லு மாதம்மாள் 100 கனகமுட்லு முனியம்மாள் 500 கனகமுட்லு முனுசாமி 50 கனகமுட்லு கோவிந்தன் 500 கனகமுட்லு செங்குட்டுவன் 100 பெரியமோட்டுர் துரைசாமி மில்டரி 200 கனகமுட்லு கெம்பி 100 கனகமுட்லு இளங்கோ மாதன் 1000 கிருஷ்ணகிரி   கல்யாணி 200 கனகமுட்லு 101 சுப்பிரமணி மணியகாரர் 500 கனகமுட்லு 102 எ.ராஜாமணி கனகமுட்லு ...

கடப்பாரை எப்படி வேலை செய்கிறது (நெம்புகோல்)

Image
கடப்பாரை இப்படி தான் வேலை செய்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா - நெம்புகோல் தத்துவம் விளக்கம் க்டப்பாரையின் பணியை எளிதாக்குவது எது ஆதாரப்புள்ளிதான் தராசில் ஆதாரப்புள்ளி நடுவில்  உள்ளதால் சமமாக இருக்கிறது அது மாறினால்  எப்படி இருக்கும் . அதுதான் கடப்பாரை ஆதாரப்புள்ளிக்கும் பளுவுக்கும் இடையே உள்ளது◌ாரம் குறைவாகவும் ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையே ஆன தொலைவு அதிகமாக இருக்க வேலை எளிதாகிறது எனவே முதல்வகை நெம்புகோல் எளிய இயந்திரம் சரிதானப்பா

திரவதிதில் ஒளியின் பயணம்

Image
திடம், திரவம், மற்றும் வாயு இந்த 3 நிலைகளிலும் உள்ள மூலக்கூறுகள், தம்முள் ஊடுறுவும் ஒளியை சிதற அடிக்கின்றது.  தேவையான பொருட்கள் நீர் பீக்கர் லேசர் லைட்  கண்ணாடி  இதேபோல் அறையில் ஊதபத்தி கொழுத்தி அந்த புகையில் ஒளியின் பயணத்தை விளக்கலாம்

அடர்த்தி நடுவில் நிற்கும் அதிசியம்

Image
அடர்த்தி   மந்திர குப்பி  நீர்ன் மேலும் கீழும் செல்லுதல்லநீர் நடுவில் நிற்றல் கண்ணாடி பீக்கர் மருந்து குப்பியில் சிரிஞ்சி மூலம் கலர் நீர் சிறிது நிரப்பவும் அது நீரில் மெதுவாகமுழ்கும் அளவு சிறிது சிறிதாக சேர்க்கவும் பிக்கரில் மருந்து குப்பி அடியில் இருக்கும் பே◌ாது உப்பு கரைசலை சிறிது சிரிதாக சேர்க்க மருந்து குப்பி மேலேவரும் நடுவில் வரும்போது உப்புக்கரைசலை நிறுத்தவும் குப்பி மேலும் செல்லாம்ல் நடுவில் நிற்கும்.  மாணவர்கள் பார்த்தபின் மேலும் உப்புகரைசலை சேர்க்க குப்பி மேலே வரும் மீண்டும் நன்நீர் சேர்த்தால் குப்பி கீழ் செல்லும் இது திரவத்தின் அடர்த்தியின் காரணமாக நிகழ்வதை விளக்கவும் இதையே இப்படியும் செய்யலாம் 

வெப்பத்தால் பொருருட்களின் நிலை மாற்றம்

Image
முதலில் திட  திரவ வாயு  பொருட்கள் விளக்கப்படுகின்றது. பொருட்களின் மூன்று நிலைகளான திட திரவ வாயு நிலைகளை பின் வருமாறு விளக்கலாம் . மெழுகு வெப்பபடுத்தும் போது வெப்பத்தால் உருகி திரவ நிலைக்கு வருகிறது . மீண்டும் அதை தண்ணீரில் ஊற்றி குளிரச்செய்யும் போது. திடநிலைக்கு மாறுகிறது. எரியும் போது ஒரு பகுதி ஆவிநிலைக்கு மாறுகிறது. இதிலிருந்து பொருட்களின் மூன்று நிலைகளான திட திரவ. வாயு என அறியலாம் .