சார் அப்ப இந்த கிளாஸ் காலியாக இல்லியா ? காற்றுக்கு இடத்தை அடைத்துகொள்ளும் பண்பு உடையது


சார் அப்ப இந்த கிளாஸ் காலியாக இல்லியா ?
காற்றுக்கு இடத்தை அடைத்துகொள்ளும்
பன்பு உண்டு என்பதை 5 ஆம் வகுப்பு தாரணி விளக்கும் செய்முறை


 1.காலி தண்ணீர் சாடியில் ஓர் பந்து மிதக்கிறது
 2 காலி கிளாஸ் பந்து மீது வைத்து அழுத்தப்படுகிறது
3. அழுத்தும் போது கண்ணாடி கிளாஸ் உள் தண்ணீர் செல்லவில்லை பந்து ஜாடியின் அடியில் செல்கிறது.






இதன் முலம் காற்றுக்கு இடத்தை அடைத்துகொள்ளும்ம பன்பை விளக்கலாம்

Comments