காற்று வெப்பத்தால் விரிவடைதல்
ஜயோ கையில புடிச்சாவே சல்லுன்னு ஏறுது சார்
காற்று கையில் உள்ள வெப்பத்தை எடுத்து விரிவடைவதை
காற்று கையில் உள்ள வெப்பத்தை எடுத்து விரிவடைவதை
எளிமையாக காட்டலாம் படத்தில் காட்டியவாறு கண்ணாடி பாட்டிலை ஒரு ரப்பர்
கொண்டு காற்று புகாதவாறு மூடி ஒரு குளுகோஸ் குழாயை பொருத்தி அதில் சிவப்பு
மைகலந்த நீரை நான்கு துளி விடவும் பின் குளிர்ந்த பாத்திரத்தில் கண்ணாடி
குடுவையை வைக்கும் போது கண்ணாடியில் உள்ள காற்று குளிர்ந்து மைகலந்த நீர்
கீழே செல்லும் குடுவையை எடுத்து நம் கையில் இருக பிடிக்க கையில் உள்ள
வெப்பத்தின் காரணமாக சிவப்பு மை மேலே செல்லும் இதிலிருந்து வெப்பத்தால்
காற்று விரிவடைவதை காணலாம் I Love My school pups agasipalli



Comments
Post a Comment