அறிவியல் ஆயிரம் அகசிப்பள்ளியில்


கீழ் உள்ள பாட்டிலில் உள்ள கலர் நீர் மேலே உள்ள பாட்டிலுக்கு செல்லும் மந்திரம். 108 முறை கண்டிப்பாக கூறவும்.
படம் 1 கலர் நீர் , சுத்தமான நீர் நிறப்பப்பட்ட புட்டிகள்
படம் 2.படத்தில் காட்டியவாறு குறுக்கே காயிதம் வைத்து துயநீர் பாட்டிலை கவிழ்க்கவும்
படம் 3. காயிதத்தை லகுவாக வெளியே எடுக்கவும்
படம் 4 கீழ் உள்ள நீர் மேல் உள்ள புட்டிக்கு சென்று விட்டது
காயிதத்தை வெளியே எடுக்கும் போது இந்த மந்திரத்தை 108 முறை கூறி முடித்தால் கீழ் உள்ள கலர்நீர் மேலே சென்று விடும் மந்திரம் *வெப்பச்சசலனம்.*
கீழ் உள்ள பாட்டிலில் சூடாக்கப்பட்ட கலர்நீர் பயன்படுத்த வேண்டும் கடைசி படத்தில் அடுத்த குவளைகள் ரெடி






........................................



சார் நீங்க சொன்னது சரிதான்
ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகரிச்சு
போச்சு சார்







...............



இது நாம் வெளியிடும் காற்றில் கார்பண்டை ஆக்சைடு உள்ளது என்பதை மெய்படுத்துகிறது.கார்பண்டை ஆக்சைடு தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும் தன்மையுடையது



Comments