Posts

Image
  சூளகிரி அருகே உள்ள சின்னகானப்பள்ளி யோகராஜ் அவர்களின் நிலத்தில் நிலம் சீர் செய்யும் போது அந்த இடத்தில் 3 அடி உயரமும் ஒன்னரை அடி அகலமும் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல் ஒன்று இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கூறியதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வுக்குழுவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது அந்த சூலக்கல்லில் கல்வெட்டுகள் இருப்பதாககவும் அந்த கல்வெட்டு கூறும் செய்தி கோவில் கட்டி தேவதானமாக விட்டோம் 6வரி கல்வெட்டாக செதுக்கி உள்ளனர்   என்று கூறினார் அவர் மேலும் கூறுகையில்   தேவதானமாக வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில்   வைணவ கோயில்களுக்கு  ( பெருமாள் கோயில் ) சங்கு சக்கர குறியீடு பொறித்த   திருவாழிக்கல்லும் ,  சமண கோயில்   நிலங்களுக்கு   முக்குடைக்கல்லும் , சைவக்கோயில்களான   சிவன்  ,  காளி  , உள்ளிட்ட கோயில் நிலங்களில்   திரிசூலக்குறியுடைய   கற்களும் நடப்பட்டிருப்பது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த அடிப்படையில் நமத...

court fund

Image
 

எம்பள்ளி மாணவர்கள் 26.8.21

Image
 

25.06.2021 ஊ.ஓ.தொடக்கப்பள்ளி -கிராமக்கல்விக்குழு கூட்டம்

Image
  கூட்டத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிவரை கோரப்பட்டது  இன்று ஊராட்சி ஒன்றியத் தொட்க்கப்பள்ளி அகசிப்பள்ளியில் கிராமக்கல்விக்குழு கூட்டம் சமுக இடைவெளியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் வந்திருந்தனர். கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பரமானந்தம் அவர்கள் தலைமைவகித்தார் . ஆசிரியர் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார்.  தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் கூறும் போது  பள்ளிவயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்ககவேண்டும் என்றும்கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்கள் கொண்டு நடத்த இயலாத நிலை ஏற்பட்டது குறித்தும் , இந்த நிலையில் புதிய கல்வியாண்டு பிறந்துள்ளது. பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கவேண்டும் என கூறினார்  கோவிந்தன் மற்றும் ஊர் மணியகாரர் அவர்கள் மாணவர்களுக்கு புத்தகமும் கல்வி தொலைக்காட்சி அட்டவனையையும் வழங்கினர் மாணவர்கள் சமுக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்  அழகுராணி ஆசிரியை நன்றி கூறினார்  இதுசமையம் மாணவர்கள் பெற்ற...