கலைஞர் பள்ளியின் முப்பெரும் விழா 2019 EMIS -No 33311




இறைவணக்கத்துடன் முப்பெரும்விழா இனிதே தொடங்கியது

 குத்துவிளக்கு எற்றும் நிகழ்வோடு முப்பெரும் விழா இனிதே தொடங்கியது.


 SMART CLASS OPENING -கலைஞர் பள்ளியின் முப்பெரும் விழாவில் முக்கியநிகழ்வாக  ஸ்மார்ட் டிவி இணையத்துடன் இணைக்கப்பட்டு அதை வட்டார கல்வி அலுவலர் திரு கிருஷ்ணதேஜஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பற்றி பொதுமக்களுக்கு விளக்கி காட்டப்பட்டது
 கல்விச்சீர் ஊர்வலம்


Comments