இயக்குனரின் செயல் முறைப்படி 01.04.2019 முதல் மாணவர் சேர்க்கையை துவக்கிவைத்தார் திருமதி K.P.மகேஸ்வரி முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்

துரிஞ்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி கே.பி.மகேஷ்வரி அவர்கள் L.K.G மாணவர் சேர்க்யை தொடங்கி வைத்தார். உடன் சர்தார் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாசிர்கள் புதிதாய் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் .
 பள்ளிக்கல்வி இயக்குனர் ந.க.எண் 56/ கே/ இ1/2019 நாள் 8.3.2019  ன் படி 01.04.2019 முதல் L.K.G முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து







மாணவர்களுக்கு புதுவாழ்வு மலரும் வகையில் மலரும்
பள்ளி வாழ்க்கை தொடக்கம் இனிமையாக இருக்க இனிப்பும் கொடுத்து தொடக்கி வைத்தார் .
 E.E.R- ன் படி மாணவர் சேர்க்கை பட்டியலை பார்வையிடுகிறார்

  L.K.G வகுப்பை சிறப்பாக நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி கேட்டறிந்தார்
 பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப  L.K.G மிகவும் சிறப்பாக செயல்படுத்துவது பற்றி ஆலோசனை வழங்கினார்.



Comments