58- HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் KHRDT HISTORY OF KRISHNAGIRI
பனகமுட்லுன் பெயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல் 1. வண்ணக்கமுட்டலி லூரழியலி 2. ல் பட்ட காமிண்டர் கோவிந் 3. தாண்டை ஆந்தையந் அடியா 4. ன் பணிக்கமாராயன் மகன் படலன் 5. தாமய தண்ணாக்கன் படையை கெடு 6. த்திக் குத்தினதுக்கு உருபம் அடிப்பித்தா 7. ந் கோவிந்தாண்டை காணிகாத்தாண் 8. நட்டா 9. ன். பனகமுட்லுன் பெயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல் கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் இப்பகுதியில் அதிக அளவிலான நடுகற்கள் காணப்படுகின்றன. இவற்றில் கல்வெட்டுக்களுடன் இருக்கும் நடுகற்கள் அப்பகுதியின் பெயர் மற்றும் போர் யார் யாருக்கும் முன்டது போன்ற முக்கிய தகவல்களை கொண்டதாக இருக்கும் இதன் மூலம் அக்கலாத்திய வரலாற்றினை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வரலாற்றினை வெளி உலகிற்கு கொண்டு வரும் முயற்சியை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு எடுத்துள்ளது அதனடிப்படையில் கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாச்சியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சுகவணமுருகன் , ஆய்வுக்குழுவின் தலைவர் நராயணமூர்த்தி செயலர் டேவீஸ் ஆகியோர் எற்பாடு ...