கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கணவாப்பட்டி கோவில் சமுதாயக்கூடத்தில் 20-06-2020 ம் தேதி காலை 11 மணி அளவில் அகசிப்பள்ளி ஊராட்சியின் ஊராட்சி அளவிளான கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கண்கானிப்பு குழு கூட்டம் நடைபெற்றது கூட்டம் தலைவர் நாராணனன் தலைமையில் நடை பெற்றது கூட்டத்திற்கு தேவசமுத்திரம் மற்றும் அகசிப்பள்ளி பஞ்சாத்துகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். வந்தவர்களை பஞ்சாயத்து செயலர் ராகவன் வரவேற்றார் தேவசமுத்திரம் . பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் உதவி திட்ட அலுவலர் கல்யாண சுந்தரம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மற்றும் அகசிப்பள்ளி தலைவர் நாராணனன் மற்றும் அகசிப்பள்ளி துணைத்தலைவி சிந்துபெருமாள். கூட்டம் சமுக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு இருந்தனர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி அவர்கள் கூறும் போது அனைவரும் மாஸ்க் அணிதல் அவசியம் என்றும் அடிக்கடி கை கழுவுதலை கடைபிடிக்கவேண்டும் என்றும். கூட்டமாக பேசுவது கொரானா பரவலை அதிகரிக்கும் எனவே கூட்டமாக க...