முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி K.P.மகேஸ்வரி அவர்கள் தலைமையில் கல்விச்சீர் வழங்கும் விழா கே.பூசாரிப்பட்டி தொடக்கப்பள்ளி கிருஷ்ணகிரி ஒன்றியம் / மாவட்டம்

 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கே. பூசாரிப்பட்டி பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. ஊர்மக்கள் அனைவரும் தங்கள் சீர் வரிவையோடு   அருகில் உள்ள கோவிலில் ஒன்று கூடி மேளதாளத்துடன். பள்ளிக்காக சீர்வரிசைகளை ஊர்வளமாக கொண்டுவந்தனர் 
 
 இந்த ஊர்வலத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இருவரும் கலந்து கொண்டனர்
,
 வட்டாரக்கல்வி அலுவலர் திரு .மு.கிருஷ்ணதேஜ்ஸ் அவர்களை ஊர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்
 வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி ஜி.என்.ஜெயந்தி அவர்களை ஊர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

 
 குத்துவிளகேற்றி நிகழ்வுகள் தொடங்கப்படுகிறது


பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்

 அனைவரையும் வரவேற்று வரவேற்பு நடனம்
 வரவேற்பு நடனம்
 1. வி.பார்த்தீபன் நான்காம் வகுப்பு 2.ஜே. அகிலா  மூன்றாம் வகுப்பு


 3.காவியா  ஜந்தாம் வகுப்பு    4.எஸ்.பவித்ரா ஜந்தாம் வகுப்பு


 பள்ளிசீர் விழாவின் முக்கியத்துவத்தை விளக்கிய வட்டார மேற்பார்வையாளர் கோதண்டபானி அவர்கள்.
 வாழ்த்தி பேசிய முன்னால் கவுன்சிலர் இரமேஷ் அவர்கள்
 வட்டாரக்கல்வ அலுவலர் அவர்களின் வாழ்த்துரை
 
 மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வருகை

பூசாரிப்பட்டி பட்டதாரி ஆசிரியர் காயத்திரி அவர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்அவர்களுக்கு கொன்னாடை போர்த்துகிறார்

 வட்டாரக்கல்வி அலுவலர் ஜெயந்தி அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார்
மூன்றாம் வகுப்பு சந்தியா அவர்களின் வரவேற்பு
 
 
முதல் சீரை தாய்வீட்டை விட்டு சென்ற உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் வழங்கிணார்கள் .
 
 பள்ளிவளாகத்தில் பசுமையை வளர்க்க நீர் பாச்ச குழாய் சீராக அளிக்கப்பட்டது.
 மாணவர்கள் எழத எழுதுகோல்
 மரம் வளர்த்தலும் ஓர் பாடம் தான் வளர்ப்பீர் வளர்வீர் என கொடுக்கும் சுரேஷ்


 ஒளியேற்றும் விளக்குகள் அளிப்பு
 எழுதும் பலகையை கொடுக்கும் மாணவன்


 பூசாரிப்பட்டி தலைமைஆசிரியர் திரு சொக்கலிங்கம் அவர்கள்
 தமிழ் பட்டதாரி ஆசிரியர் காயத்திரி அவர்கள்
 கூட்டத்தின் ஒரு பகுதி



வட்டாரக்கல்வி  அலுவலரின் வாழ்த்துரை (ஜெயந்தி)

 பள்ளி ஆசிரியை பாஞ்சாலி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்

சீர்வரிசைகளை பெற்றபின் பள்ளியில் கணினியுடன் அமைக்கப்பட்ட ஸ்மார் டிவி-( ஓம் தேட்டர் முறையில்) 



 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் முதன்மைக்கல்வி அலுவலர்



 சீர் வழங்கும் படங்கள்
























































காணொளி தொகுப்புகள்
https://youtu.be/WOeSfSBA3ow
https://youtu.be/4K8TjMt22vA
https://youtu.be/yIGG9RIv36E
https://youtu.be/LnO0f0V9wUU
https://youtu.be/AOvBmIbtOlY
https://youtu.be/nywwXrfr3NI
https://youtu.be/eu2PV0hmbSI
https://youtu.be/AcKxLD39IvA
https://youtu.be/JeZFR70e2QM
https://youtu.be/c6CtsOmGOFM






Comments