முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி K.P.மகேஸ்வரி அவர்கள் தலைமையில் கல்விச்சீர் வழங்கும் விழா கே.பூசாரிப்பட்டி தொடக்கப்பள்ளி கிருஷ்ணகிரி ஒன்றியம் / மாவட்டம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கே. பூசாரிப்பட்டி பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. ஊர்மக்கள் அனைவரும் தங்கள் சீர் வரிவையோடு அருகில் உள்ள கோவிலில் ஒன்று கூடி மேளதாளத்துடன். பள்ளிக்காக சீர்வரிசைகளை ஊர்வளமாக கொண்டுவந்தனர் இந்த ஊர்வலத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இருவரும் கலந்து கொண்டனர் , வட்டாரக்கல்வி அலுவலர் திரு .மு.கிருஷ்ணதேஜ்ஸ் அவர்களை ஊர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர் வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி ஜி.என்.ஜெயந்தி அவர்களை ஊர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். குத்துவிளகேற்றி நிகழ்வுகள் தொடங்கப்படுகிறது பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார் அனைவரையும் வரவேற்று வரவேற்பு நடனம் வரவேற்பு நடனம் 1. வி.பார்த்தீபன் நான்காம் வகுப்பு 2.ஜே. அகிலா மூன்றாம் வகுப்பு 3.காவியா ஜந்தாம் வகுப்பு 4.எஸ்.பவித்ரா ஜந்தாம் வகுப்பு பள்ளிசீர் விழாவின் முக்கியத்துவத்தை விளக்கிய வட்டார மேற்பார்வையாளர் கோதண்டபானி அவர்கள். வாழ்த...