கூட்டு நுண்ணோக்கி


நேற்று 24.08.2017 கூட்டு நுண்ணோக்கி எப்படி இருக்கும்என மாணவர்கள் கேட்ட தால்  கனகமுட்லு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை அனுகி எங்கள் மாணவர்களுக்கு காட்டப்பட்டது. மாணவர்களுக்கு ஒரே அதிசயம்
கண்னுக்கு தெரியாதது எல்லம் எப்படி தெரியுது



Comments