கிருஷ்ணகிரி தலைமை ஆசிரியர் / பட்டதாரி பதவி உயர்வு பட்டியல் (உத்தேசமாக)
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் (உத்தேசமாக) ஆங்கில பட்டதாரி - ஜெயலட்சுமி -சிக்கபூவத்தி ராணி - எஸ் மோட்டூர் சுமதி * கருத்தமாரம்பட்டடி அறிவியல் பட்டதாரி சுமதி - கிட்டம்பட்டி பவுல்ராஜ் -காட்டிநாயணப்பள்ளி பட்டதாரி காலிப்பணியிடம் இரண்டும் ஏக்கல்நத்தம் தற்போதய விதிப்படி பணிஏற்று தொடர்ந்து 3 ஆண்டுகள் அங்கேயே இருக்க வேண்டும் சரியான பட்டியல் அலுவலகத்தால் வெளியிடப்படும் இது உத்தேச பட்டியல் தான்