Posts

Showing posts from March, 2020

கிருஷ்ணகிரி ஆசிரியர்களுக்கான கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

Image
அரசு உத்தரவின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்  செயல் முறைகள் படி இன்று நகராட்சி நடுநிலைப் பள்ளி சப்ஜெயில் நடுநிலைப் பள்ளி கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு   கொரானா விழிப்புணர்வு முகாம் நடத்தப் பட்டது. இதில் JCI உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்   முகாமில் திருமதி .வேதா வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் கொரானா தடுப்பு முறைகளை பற்றி கூறினார்  முகாமில் திருமதி . மரிய ரோஸ்  வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் கொரானா வைரஸ் பற்றி கூறினார்     தலைமை ஆசிரியர் பெருமாள் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் ஜே.சி.ஐ சுரேஷ்பாபு அவர்கள் மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் பள்ளிகளில் நடத்துதல் பற்றி கூறினார்  Dr Ismail mailk Dr Naven Kumar   Dr Rammohan   Suresh babu  ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்  சிவகாமியம்மாள் கல்லு◌ாரியில் இருந்து வந்து வைரஸ் விழிப்புணர்வு பற்றி கூறிய மாணவிகள்...