Posts

Showing posts from December, 2014

கார்த்திகை தீபம் 2014 karthiki 2014

Image
தாழம்பூ   (திரிஷ◌ா)                                                               கார்திகை ஜோதி பிரம்மனும் , விஷ்னுவும் யார் பெரியவர் என்ன சண்டை விஷ்னுவுக்கும் பிரம்மனுக்கும் சண்டை சண்டையை தீர்த்துவைக்கும் சிவன் இருவருக்கும் போட்டி வைக்க சிவன் ஜோதிவடிவாக நின்றார் அதன்படி விஷ்னு அடியைத்தேடி செல்கிறார்  ஆனால் ஜோதியின் அடியை காணவில்லை அவர் ஆனால் பிரம்மா வழியில்தாழம்பூவை சந்திக்கிறார் பிரம்மா தாழம்பூவை சந்தித்து சிவனின் முடியை கண்டாதாக பொய் சொல்ல சொல்கிறார். அதற்கு தாழம் பூ  சம்மதித்து சிவனிடம் உம் முடியில் இருந்தி என்னை எடுத்துவருவதாக கூறுகிறது. சினமடைந்த சிவன் தாழம்பூவை நீ கடவுள்களுக்கு படைக்க கூடாத பூவாக சபிக்கிறார். பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு கோயில் இருக்காது என்று கூறி மறைகிறார் . அந்த ஜோதி வடிவாக நின்ற இடம்  திருவண்ணாமலை கீர்த்தி (சிவனும்) நானும் இசை ...